இப்போது புதிதாக வந்து இருக்கும் எடிசலாட்  கல்முனை மக்கள் மனதில் ஒரு சிறிய இடத்தை பிடித்து இருக்கிறது எனலாம். காரணம்  எடிசலாட் வலையமைப்பு கல்முனையில் 3G சேவையை அன்மையில் வழங்கியது.இது பல்வேறு வகையான சலுகைகள் மற்றும் ஏனைய வலையமைப்புக்களில் இல்லாத சேவைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

 
 Etisalat  இல் முற்கொடுப்பனவுக்கு இன்டநெட் பயன்படுத்த...
 
To activate a package, SMS below words to 2211

SMS D25 for Daily 50MB (Rs25)
SMS W49 for 1week 150MB (Rs49)
SMS W99 for 2Weeks 350MB (Rs99)
SMS M299 for Monthly 1GB (Rs299)

நீங்கள் activate செய்யும் ஒவ்வொருpackage  இற்கும் இலவச அழைப்புக்கள் வலையமைப்பிற்கும் (E 2 E) மற்றும் வலையமைப்பிற்கு வெளியேயும் (E 2 O ) கிடைக்கும்.


மேற்கூறப்பட்ட அனைத்திலும் அரச வரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
 
.
Dongle இல் Sim ஐ போட்டு நெட் பாவிக்கும்  போது Net இற்கு உரிய மீதியை பார்ப்பது எப்படி?
 
Dialog 

மீதியை அறிந்து கொள்வதற்கு  MBB  என டைப் செய்து 678 இற்கு அனுப்புங்கள்.

Mobitel

மீதியை அறிந்து கொள்வதற்கு  DB  என டைப் செய்து 7678 இற்கு அனுப்புங்கள்.
 
இப்போது Mobitel  ஒரு புதிய package ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது.

Rs.368 - 1GB  - 1 month

செயற்படுத்திக்கொள்ள D299 என டைப் செய்து 7678 இற்கு அனுப்புங்கள்.

 Etisalat 

மீதியை அறிந்து கொள்வதற்கு  BAL  என டைப் செய்து 2211 இற்கு அனுப்புங்கள்.

1 comments Blogger 1 Facebook

 
அறிவின் உச்சக்கட்டம் © 2013. All Rights Reserved. Share on Blogger Template Free Download. Powered by Blogger
Top