Microsoft Office Word 2007 - Clipboard Clipboard என்றால் என்ன? ms word இல் ஒரு Document ஐ வேகமாக தயார் செய்து கொள்வதற்கு இந்த Clipboard நமக்கு பெரிதும் உதவுகிறது.எப்படி என்றால் ஒரே வசனத்தை திரும்ப திரும்ப கொப்பி செய்து கொள்ளாமல் ஒரு முறை மாத்திரம் கொப்பி செய்து கொண்டால் போதும் நாம் விரும்பிய இடத்தில் இதை paste செய்து கொள்ள முடியும்.இப்படி இதில் நாம் 24 வசனத்தை சேமித்து வைத்து கொள்ள முடியும்.இதில் வசனம் மற்றும் என்று இல்லை படங்களையும் சேமித்து வைத்து கொள்ள முடியும். அதாவது Microsoft Office Word 2007 - Clipboard Clipboard என்றால் என்ன? ms word இல் ஒரு Document ஐ வேகமாக தயார் செய்து கொள்வதற்கு இந்த Clipboard நமக்கு பெரிதும் உதவுகிறது.எப்படி என்றால் ... Read more » 2:41 PM