நாம் ஒரு மென்பொருள்பற்றி ஒரு இடுகையை வெளியிடும் போது (நான் மென்பொருளைப்பற்றி எழுதுவதனால் இந்த உதாரணத்தை தந்துள்ளேன்) அந்த மென்பொருளை Download செய்வதற்குறிய இனைப்பை நம்முடைய தளத்தில் இருந்து வழங்க முடியாமல் வேறு ஒரு தளத்தை நாடுவோம்.அந்த தளம் எப்படி இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.
 

சில பேர் ஒரு சில தளங்களை நாடுவார்கள் அந்த தளத்தில் இருந்து  File ஐ Download செய்ய மனமே வராது ஏனென்றால் 20 செக்கன்  அல்லது ஒரு நிமிடம் காத்திருக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் Download செய்யும் வேகத்தையும் குறைத்து விடுவார்கள்,வேகமாக Download செய்ய வேண்டுமாயின் அவர்களுக்கு பணம் செலுத்த வேண்டும்.

தயவு செய்து இப்படியான தளங்களை இனிமேலாவது  நாடாமல் இருங்கள்,ஏன்?

இப்படியான தளத்தில் மென்பொருளை பகிர்ந்து கொள்ள நாடினால் உங்களுடைய தளத்திற்கு வருபவர்கள் உங்களுடைய இடுகையை மட்டும்தான் வாசிக்க முடியும் அந்த மென்பொருளை வருபவர்கள் பயன்படுத்த முடியாமல் போய்விடும்(வேகம் குறைவாக இருந்தால் எவன் Download செய்ய போகிறான்) இனியாவது கவனமாக இருங்கள்.   அப்படி என்றால் மென்பொருளை எப்படி பகிர்ந்து கொள்வது?சரி அந்த கவலையை விடுங்கள்.நான் பயன்படுத்துவதை சொல்லித்தருகிறேன்.

MediaFire, இதை பற்றி சொல்கிறேன்.
இதில் Download செய்யும் போது காத்திருக்க வேண்டியதில்லை அதுவும் இல்லமால் Download செய்யும் போது வேகத்தை குறைக்க மாட்டார்கள்.இதுவும் இலவசம்தான்.
MediaFire இல் இணைவதற்கு இங்கு செல்லவும்.

15 comments Blogger 15 Facebook

  1. அருமையான தகவல்,
    http://www.sakthistudycentre.blogspot.com/

    ReplyDelete
  2. நன்றி நண்பரே இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. பயனுள்ள தளத்தை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. sakthistudycentre.blogspot.com & விக்கி உலகம்,
    உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்

    ReplyDelete
  6. நன்றி நண்பரே! ஆனால் இத்தளத்தின் ஊடாக Malware வருவதாக கூறுகின்றார் என் நண்பர் உண்மையா?

    ReplyDelete
  7. "நன்றி நண்பரே! ஆனால் இத்தளத்தின் ஊடாக Malware வருவதாக கூறுகின்றார் என் நண்பர் உண்மையா? "

    எனக்கு தெரிந்த வரையில் இல்லை.நீங்கள் நல்ல Anti virus மென்பொருளை பயன்படுத்தினால் பிரச்சினையில்லை.உங்கள் வருகைக்கு நன்றி!மீண்டும் வருக!

    ReplyDelete
  8. MediaFire.com இதிலும் பல சமயங்களில் அடிக்கடி Problem வருகிறது.

    Processing Download Request வந்த பிறகு Click Here To Start Download என்பதி கிளிக் செய்தால் டவுன்லோட் ஆவது இல்லை.Click Here To Start Download எனும் செய்தி தான் திரும்பா திரும்பா வருகிறது. ( நான் இரண்டு வருடங்களாக இதை பயன்படுத்தி உள்ளேன், இன்று வரை அடிக்கடி இந்த Problem தொடர்ந்து கொண்டே தான் வருகிறது.)

    ReplyDelete
  9. "MediaFire.com இதிலும் பல சமயங்களில் அடிக்கடி Problem வருகிறது.

    Processing Download Request வந்த பிறகு Click Here To Start Download என்பதி கிளிக் செய்தால் டவுன்லோட் ஆவது இல்லை.Click Here To Start Download எனும் செய்தி தான் திரும்பா திரும்பா வருகிறது. ( நான் இரண்டு வருடங்களாக இதை பயன்படுத்தி உள்ளேன், இன்று வரை அடிக்கடி இந்த Problem தொடர்ந்து கொண்டே தான் வருகிறது.) "


    நீங்கள் சொல்லும் பிரச்சினை எனக்கு இதுவரைக்கும் வந்ததே இல்லை.எதற்கும் நீங்கள் இங்கு சென்று http://www.mediafire.com/nimzath என்னுடைய பைலில் ஏதாவது ஒன்றை download செய்து பாருங்கள்.

    ReplyDelete
  10. அருமையான பதிவு. ஆனால் வாக்குப்பட்டையைக் காணவில்லையே!

    ReplyDelete
  11. மிகவும் பயனுள்ள பதிவு. அருமை.அருமை.

    ReplyDelete
  12. எனது தலத்தில் adsencer add செய்ய முடியாமல் உள்ளது ஏன்? எனது தளத்தை tkக்கு மாற்ரி விட்டேன் ஆனல் அதை publish செய்தபின் எனது தளத்திற்குல் போகமுடியாமல் உள்ளது ஏன்? மற்றும் google searchஇல் எனது தளத்தை தெடிக்கொல்வது கடிணமாக உள்ளது ஏன்?

    ReplyDelete
  13. you can also download directly from your blog post, for that read this blog post:)

    http://cp-in.blogspot.com/2010/07/direct-download-in-blogger.html

    ReplyDelete
  14. இன்னும் ஒரு தகவல் சேர்த்து கொள்ளுங்கள் நண்பா, இதில் இலவசமாக 50 ஜிபி இடவசதியும் கிடைக்கிறது.

    ReplyDelete
  15. மேலும் அப்லோடு செய்வதற்கென்றே ஒரு மென்பொருளும் தருகிறார்கள். மீடியாஃபயர் எக்ஸ்பிரஸ் என்று. மிக நன்றாக உள்ளது. சிலநேரங்களில 50எம்.பி கொள்ளவு கொண்ட பைல்கள் கூட மூன்றே நொடிகளில் அப்லோடு ஆகி ஆச்சரியப்படுத்துகிறது.
    இங்கும்வாருங்கள்.
    https://www.facebook.com/thamizhthenee

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2013. All Rights Reserved. Share on Blogger Template Free Download. Powered by Blogger
Top