Nokia 3G Phone இல் இருந்து computer இற்கு எப்படி Net connection ஐ பெறுவது என்று பார்ப்போம்.இதற்கு உங்கள் கணினியில் Nokia Pc suite Install செய்திருக்க வேண்டும்.இல்லை என்றால் இங்கு சென்று Download செய்து கொள்ளுங்கள்.

உங்களுடைய Phone ஐ pc suite மூலம் computer இல் 3 முறைகளில் connect செய்து கொள்ள முடியும்
1.cable
2.Bluetooth
3.infrared




இதில் நீங்கள் Cable முறையை பின்பற்றுங்கள் அப்பதான்  வேகமாக நாம் Browse செய்து கொள்ள முடியும்.சரி இதைப் எப்படி செய்வது என்று பார்ப்போம்.computer இல் phone  ஐ cable முறையில் இணைக்கும் போது , phone இல் select mode என்று 3 option வந்திருக்கும் அதில் Pc suite  இற்கு ok செய்து கொள்ளுங்கள்.இப்போது உங்களுடைய phone இற்குறிய Driver  ஐ  computer தானாகவே install செய்து கொள்ளும் கொஞ்ச நேரம் காத்திருக்கவும்.install செய்த பிறகு Nokia pc suit ஐ open செய்து கொள்ளுங்கள்.
one touch access ஐ click செய்யவும்
 
configure

உங்களுடைய Phone Modem ஐ தெரிவு செய்து கொள்ளுங்கள்,Next


Configure the connection manually என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்


உங்கள் sim இற்குறிய  Access point  ஐ வழங்கி முடித்து கொள்ளுங்கள்.
இலங்கையில் உள்ள சில sim இற்குறிய Access point
Dialog = ppwap
Mobitel = mobitel3g
Airtel = Airtellive

  அடுத்து  connect

உங்கள்  connection  சரியாக அமைந்து விட்டால் பின்வருமாறு தோன்றும்


சரி.என்னுடைய sim இற்குறிய Access point  தெரியவில்லையே ?...கவலையில்லை அடுத்த பதிவு இதைப்பற்றித்தான்.இதில் உங்களுக்கு சந்தேகம் ஏதேனும் இருப்பின் சொல்லுங்கள். பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் ஓட்டினை போட்டு விட்டு செல்லவும்.


4 comments Blogger 4 Facebook

  1. பகிர்ந்தமைக்கு நன்றிகள்

    ReplyDelete
  2. nokia 2g மொபைலுக்கும் இது சாத்தியப்படுமா...???

    ReplyDelete
  3. @Niros

    வேலை செய்யும் தான் ஆனால் வேகம் தான் குறைவாக இருக்கும்.

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2013. All Rights Reserved. Share on Blogger Template Free Download. Powered by Blogger
Top