Contact Form உருவாக்க அருமையான தளத்தை பற்றி பார்க்க போகிறோம்.இந்த தளத்தில் நாம் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை...நம்மை தொடர்பு கொள்வோரை பற்றி என்ன என்ன தகவல் நமக்கு தேவை என்பதை தெரிவு செய்து,   அந்த தகவலை அவர் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டுமா இல்லை என்பதையும் நாம் தெரிவு செய்து கொள்ள முடியும்.




சரி  Contact Form  எப்படி உருவாக்குவது  என்று பார்ப்போம்.

01.http://www.foxyform.com இங்கு செல்லுங்கள்
02.Settings என்பதனுள் உங்களை தொடர்பு கொள்வேர் எந்த  எந்த தகவலை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை டிக் செய்து விட்டு எதை அவர் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டுமோ அதற்கு நேரே (required field:)  டிக் செய்து கொள்ளுங்கள்.E-Mail இற்கு கட்டாயம் required field கொடுங்கள்.
 
03.Advanced settings இதில் உங்களுக்கு விருப்பமான Background Color, Font Color, Font, Font size  தெரிவு செய்து கொள்ளுங்கள்.

 04.அடுத்து Target e-mail address: என்பதற்கு உங்களுடைய E-Mail Address ஐ கொடுக்வும்...

 05.ஒரு முறை எல்லாம் சரியா என்று Preview பார்த்து கொள்ளுங்கள்.

 06.சரி என்றால்

06.அந்த Code ஐ அப்படி copy செய்து  Dashboard >> Design >> Add a Gadget >> HTML/JavaScript இல் paste செய்து Save செய்து விடுங்கள்














இனி அந்த Contact Form ஐ பயன்படுத்தி யாராவது செய்தி அனுப்பினால் நாம் கொடுத்த இமெயில் முகவரிக்கு அவர்கள் உடனே அந்தசெய்தியை  அனுப்பி விடுவார்கள்.


3 comments Blogger 3 Facebook

  1. தேங்க்ஸ் அண்ணா ......

    ReplyDelete
  2. தேவையான தொழில்நுட்பக் குறிப்பு.

    ReplyDelete
  3. உபயோகமான பதிவு,, நன்றி

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2013. All Rights Reserved. Share on Blogger Template Free Download. Powered by Blogger
Top