நம்முடைய வலைப்பூ பற்றி ஒரு செய்தியை வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றால் தனித் தனி அதற்கு என்று ஒரு பதிவு எழுதுவுவோம்...இப்படியான பதிவுகளை படிப்பவர்கள் மிக மிக குறைவு என்றுதான் சொல்ல முடியும்.அல்லது வலைப்பூவில் ஏதோ ஒரு இடத்தில் அந்த செய்தியை  இணைத்து இருப்போம்.
இந்த முறை எல்லாம்  வருகிறவர் அந்த இடத்திற்கு சென்றால் மாத்திரமே படித்துக்கொள்ள கூடியதாக இருக்கும்.

நம்முடைய வலைப்பூவில் எந்த பதிவை  படித்தாலும் சரி, எல்லோருடைய  கண்னுக்கு படும்படி அந்த செய்தியை தெரிய வைப்பது எப்படி என்று இன்று பார்ப்போம்.

 blogger  உள்நுழைந்துவிட்டு Design >> Edit HTML

 Ctrl+F  இனை அழுத்தி இதை கண்டுபிடியுங்கள்  ]]></b:skin>

 அதற்கு மேலே இதனை Paste செய்து , Save செய்து கொள்ளுங்கள்.

.element { position:fixed; bottom:1%; right:1%; padding:10px; font-family:Arial;
 background:#98DBF7; border:1px solid #2FBAF6; }




அடுத்து Design >> page Element இற்கு வாருங்கள்.

 Add gadget  >> Select HTML/JavaScript

<div class="element">... Message Here ...</div>


உங்கள் செய்தியை கொடுத்து Save  செய்து கொள்ளுங்கள்.இனி எல்லோருடைய கண்னுக்கும்  அந்த செய்தி தெரியும்.....

3 comments Blogger 3 Facebook

  1. எந்த இடத்துல வரும் ....

    ReplyDelete
  2. நல்ல இல்ல நண்பா அடிப்பகுதியில் வருகிறது பின்புறம் வண்ணம் சரியில்லை

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2013. All Rights Reserved. Share on Blogger Template Free Download. Powered by Blogger
Top