குறைந்த செலவில் Net use பன்னுவது எப்படி?

இந்த விஷயங்கள் தெரியாத எத்தனையோ நண்பர்கள் Net Cafe களில் தங்கள் பணத்தை செலவு செய்கிறார்கள் மற்றும் Phone / Dongle வைத்து இருப்பவர்கள் எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல்  இருக்கிறார்கள் அவர்களை சென்றடைய தாங்கள் உதவி  செய்யுங்கள்(பகிர்வு அல்லது ஓட்டு)



உங்களிடம் computer,Nokia 3G Phone / Dongle,Sim (பிரிபெய்ட்) இவைகள் உங்களிடம் உணடா?இருந்தால் இனி கவலை இல்லை.முதலில் Sim ஐ பற்றி பார்ப்போம்.Sim (பிரிபெய்ட்) பயன்படுத்தி net use பன்ன நாம் தயாராகிவிட்டோம். Sim இல் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது

01.அந்த நிறுவனம் உங்கள் பிரதேசத்திற்கு 3G சேவையை வழங்குகிறதா?

02.அவர்கள் சேவையை எப்படி வழங்குகிறார்கள்
மணித்தியால கணக்கிலா (Rs.50 +15 - 2மணித்தியாலம் Unlimited  Download  , Rs.100+39 - 5 மணித்தியாலம் unlimited download ) அல்லது நிர்னயிக்கப்பட்ட   அளவுகளில்லா?(Rs.93 - 200Mb unlimited browsing time , Rs.45 -1.5GB unlimited Browsing Time )

03.அவர்கள் உங்களுக்கு வழங்கிய சேவை முடிவடையும் காலம் ( 1 day,1 week,1 month)

04.அவர்களுடைய Access Point (தெரிந்து இருந்தால் நல்லம் ஏனென்றால் இதை வைத்துத்தான் இனைப்பை பெற முடியும்.தெரியா விட்டாலும் இனைப்பை பெற  முடியும்)

05. Sim இல் இணைப்பை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் அதாவது செயற்படுத்துவது எப்படி?(இலங்கையில் 3 முறைகளில் செயற்படுத்த முடியும் 1 Reload { Rs.25, Rs 99, Rs 45} ,2 code{ *071*75*1#  } , 3 sms { KBB_100 send to 678)

06.Net இற்கு உரிய மீதியை பார்ப்பது எப்படி?(இலங்கையில் பின்வருமாறு உள்ளது,*550# , #170# , MBB send to 678 )

இலங்கையில் கட்டன விபரங்கள்

Mobitel
   
Rs.30 - 50MB + வேறு சலுகைகளும் உண்டு  -1 day
Rs.60 -100MB + வேறு சலுகைகளும் உண்டு (M to M 50Min video call & sms ) -1day
Rs.93 - 200 MB - 7day

செயற்படுத்திக்கொள்ள *071*தொகை*1#
மீதி பார்ப்பதற்கு #170#

Dialog

Rs.25 - 30Min -1day
Rs.66 2h -3day
Rs.139 - 5h - 5 day
Rs.270 - 12h - 7 day

செயற்படுத்திக்கொள்ள KBBஇடைவெளி தொகை என டைப் செய்து 678 இற்கு அனுப்புங்கள்.மீதி பார்ப்பதற்கு MBB  என டைப் செய்து 678 இற்கு அனுப்புங்கள்

Airtel

Rs.25 - 100MB + வேறு சலுகைகளும் உண்டு  - 7day
Rs.45 - 1.5GB-1day
Rs.99 - 400MB + வேறு சலுகைகளும் உண்டு( A to A 200Min & 1000sms Free)  - 1month

செயற்படுத்திக்கொள்ள மேலே கூறப்பட்ட தொகையை Reload செய்யுங்கள்.
மீதி பார்ப்பதற்கு *550#

மேற்கூறப்பட்ட அனைத்திலும் அரச வரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது

 நீங்கள்  எதை தெரிவு செய்ய வேண்டும்?

இதுதான் மிகவும் முக்கியமானது.இணைய இணைப்பை பெற்று நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் உதாரணமாக Email  ,  Today News , social Network ,other site visit .... இப்படி நீங்கள் பாவிக் நினைத்தீர்கள் என்றால் Unlimited Browsing Time  ஐ தெரிவு செய்து கொள்ளுங்கள் மற்றையது  Software, games , video....... download.  இப்படி பாவிக்க நினைத்தால் Unlimited Download தெரிவு செய்து கொள்ளுங்கள்.

Unlimited Download ஐ தெரிவு செய்து கொள்ளும் போது கவணிக்க வேண்டியது

இதை தெரிவு செய்து கொண்டு அதிக நேரம் Browsing செய்யாதீர்கள் இதனை முழுமையாக download செய்வதற்கே பயன்படுத்துங்கள்.எப்படி என்றால் நீங்கள் ஒரு software ஐ  download செய்ய நினைக்கின்றீர்கள் அது எந்த தளத்தில் இருக்கின்றது என்று தெரியாவிட்டால் Unlimited Browsing Time Sim ஐ  போட்டு தேடி விட்டு கண்டு பிடித்தால் Bookmarks செய்து வைத்து பிறகு ஒரு நாளைக்கு Unlimited Download Sim போட்டு மொத்தமாக Download  செய்து கொள்ளுங்கள்.

நான் பயன்படுத்துவது இந்த (பிரிபெய்ட்) முறையைத்தான்.ஏன் தெரியுமா?

01.ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்த வேண்டியதில்லை

02.நாம் சாதாரணமாக பயன்படுத்தும் Sim இல் இதனை செய்து கொள்ள முடியும்

03.தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்திக்கொள்ள முடியும்

04.தேவைக்கு ஏற்ப செயற்படுத்திக்கொள்ள முடியும்

05.மிகவும் வேகமானது( நீங்கள் இதனை பயன்படுத்தினீர்கள் என்றால்160Kbps - 280Kbps இல் வரும் - இது நான் Download செய்யும் போது எடுத்துக்கொண்டது )
இப்படி எத்தனையோ காரணங்களை கூறலாம்.

அடுத் இடுகையில் Phone / Dongle இல் இருந்து computer இற்கு எப்படி இணைய இனைப்பை பெறுவது என்று பார்ப்போம்.

4 comments Blogger 4 Facebook

  1. thanks for the info. keep it up

    ReplyDelete
  2. கொந்தாய்.

    ReplyDelete
  3. thanks for information your work's good

    ReplyDelete
  4. naan ellathaum wasippen aana comnt panna porumairukkathu kovikkawenaam, but shr and vote paanuren

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2013. All Rights Reserved. Share on Blogger Template Free Download. Powered by Blogger
Top