இது கல்வி நோக்கத்திற்காக மாத்திரம் இங்கு சொல்லித்தருகிறேன்.இதை வைத்து பல குற்றச்செயல்களை செய்ய முடிந்தாலும்.அதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் நம்பரை வைத்து , உங்களுக்கே தெரியாமல் பலருக்கு SMS அனுப்ப முடியும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? உங்களை விடுங்கள் ஏன் ஜனாதிபதி என்ற பெயரில் கூட SMS அனுப்பலாம்.
உங்கள் Mobile இல் இருந்து உங்கள் நண்பருடைய Mobile இற்கு SMS அனுப்பினால்,.உங்கள் நண்பர் இலகுவாக அதை புரிந்து கொள்வார், அதாவது அந்த SMS உங்களிடம் இருந்துதான் வந்தது என்று.
அவர் இலகுவாக உங்களை அடையாளம் கண்டமைக்கு காரணம் அந்த SMS இல் உங்கள் Mobile No உம் கூடவே சென்றமைதான் காரணம் (Sender ID your Mobile No)
Mobile No இனை மறைத்து SMS அனுப்புவது எப்படி என்று முதலில் சொல்கிறேன்.இதற்கு நல்ல உதாரணம் சொல்லப்போனால் ஜனாதிபதியிடம் இருந்து உங்களுக்கு புதுவருட வாழத்து செய்தி வரும் அல்லவா? அதற்கு உங்களால் Reply பன்ன முடியுமா? அந்த SMS எந்த நம்பரில் இருந்து வந்தது என்று உங்களால் கண்டுபிக்க முடியுமா? இல்லை தானே? இன்னும் உதாரணம் சொல்லப்போனால் Airtel இல் இருந்து (Dialog, Mobitel) வரும் SMS இனையும் குறிப்பிடலாம்.
இதனை நமது Mobile இல் வைத்து செய்ய முடியாது, இதை இணையத்தில் தான் அதிக செலவு செய்து செய்ய முடியும்.இருந்தாலும் இலவசமாக (25 SMS) இந்த சேவையை வழங்கும் ஒரு இணையதளத்தை இன்று உங்களுக்கு நான் அறிமுகப்படுத்துகிறேன்.
01.இங்கு சென்று நீங்கள் ஒரு கணக்கு திறந்து கொள்ளுங்கள்
02.நீங்கள் பதிவு செய்த Mobile No இற்கு அவர்கள் Password இனை அனுப்பி வைத்து இருப்பார்கள்.உங்கள் Username இனையும் Password இனையும் வைத்து அந்த தளத்தில் உள்நுழைந்த கொள்ளுங்கள்.
03.Send SMS to Number
04.Send SMS To : நீங்கள் SMS இனை யாருக்கு அனுப்ப நினைக்கிறீர்களோ அவருடைய Mobile Noஇனை Country Code உடன் கொடுக்கவும்.
05.Sender ID From : யாருடைய பெயரில் இருந்து நீங்கள் SMSஅனுப்ப நினைக்கிறீர்களோ அவருடைய பெயர் அல்லது Mobile No இனை அந்த இடத்தில் கொடுக்கவும்.
06.Message : இதில் விரும்பிய செய்தியை டைப் செய்யவும்.
07.பிறகு Send SMS என்ற பட்டனை க்ளிக் செய்தால் சாரி.அவருக்கு அந்த SMS உடனே கிடைத்து விடும்.

நண்பா இதுபோன்ற விடயங்களை தவிர்த்துக்கொள்ளலாமே.. நீங்கள் நல்ல நோக்கத்திற்காக எழுதியிருந்தாலும் இதை யாரும் நல்ல நோகத்திற்காக உபயோகப்படுத்தப்போவதில்லை.
ReplyDelete150-வது பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோ.!
ReplyDeleteஆனாலும் இந்த பதிவு வருத்தத்தை தான் தருகிறது.
thakavalukku nandri !
ReplyDeleteஏமாற்றம் தந்த 150வது பதிவு !
ReplyDeleteSuper one...
ReplyDelete150 = வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்தப் பதிவு = திருப்தியில்லை.
நண்பா இதுபோன்ற விடயங்களை தவிர்த்துக்கொள்ளலாமே.. நீங்கள் நல்ல நோக்கத்திற்காக எழுதியிருந்தாலும் இதை யாரும் நல்ல நோகத்திற்காக உபயோகப்படுத்தப்போவதில்லை.#உண்மை....
ReplyDeleteyes...
Deleteஇதை எனக்கே எதிராக பயன்படுத்தி இருக்கிறாகள் என்றால் பாருங்களேன் ....
இந்த பதிவு மிகவும் பிரயோசனமனது தான் நண்பா. கத்தி பிடிப்பவன் கொலைகாரன் என்று அர்த்தப்படுத்தலாமா???? நல்ல விடயங்களுக்கு பாவிப்போமே!!!
ReplyDeleteபுதிதாக வெப்சைட் தொடங்க வேண்டுமா...?
ReplyDeletehttp://zhosting.in சென்று உங்களின் புதிய வெப்சைட்டை நிறுவுங்கள். உங்களுக்கு தமிழிலேயே உதவிகள் வழங்கப்படும்.
அட்டகாசமான தொழில்நுட்பம்! ஆனால், எழுதிய நீங்கள் உட்பட முன்னணிப் பதிவர்கள் அனைவரும் இதற்கு எதிர்மறைக் கருத்திட்டிருப்பதால் இதற்கு 'விருப்பம்' தருவதைத் தவிர்க்கிறேன்.
ReplyDelete