போட்டோக்களை எடிட் செய்வதற்கு நாம் பொதுவாக பயன்படுத்தும் ஒரு மென்பொருள்தான் இந்த Adobe Photoshop. இந்த மென்பொருளை அறியாதவர்கள் மிக மிக குறைவு என்றுதான் சொல்ல முடியும்.அதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியுமா?அதான் உங்களுக்கு ஏற்கனவே தெரியுமே....சரி விஷயத்திற்கு வருகிறேன்....

 
Adobe Photoshop CS3 Portable  ஐ பற்றி
  • இது வெறும் 56MB மட்டும்தான்.
  • கணினியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை...Download செய்த பிறகு நேரடியாக இயக்கலாம்.
  • பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை (கீ கேட்காது)
  • இதனை நான் Media fire இல் Upload செய்ய வில்லை...
  • Google மூலம் தேடி  Download செய்து கொண்டேன்...அதன் இணைப்பு மட்டுமே இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...அவ்வளவுதான்....
Download செய்வதற்கு இங்கே

4 comments Blogger 4 Facebook

  1. portable மென்பொருள் அருமை
    சகோ ....

    சேர் பண்ணிகிட்டது தேங்க்ஸ்பா ....

    ReplyDelete
  2. Subscribe to our RSS Feed அப்படினா என்ன? இதன் உபயோகம் என்ன? எப்படி உபயோகபடுத்துவது.

    ReplyDelete
  3. போட்டோசொப் பயன்படுதுபவர்களிற்கு மிகவும் பயனுள்ளது நன்றி நண்பரே.
    குமரன்

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2013. All Rights Reserved. Share on Blogger Template Free Download. Powered by Blogger
Top