நாம் ஏதாவது PDF File ஐ இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து  அதில் ஏதாவது சிறிது மாற்றம் செய்ய நினைத்தால்  அந்த PDF File இன் உரிமையாளர் அதற்கு open செய்யாமல் password கொடுத்து வைத்திருப்பார் அல்லது Read Only   கொடுத்து வைத்திருப்பார் இவருடைய password  இருந்தால் மாத்திரமே நாம் மாற்றம் செய்து கொள்ளமுடியும்..ஆனால்............ நாம் இன்று அவருடைய (உரிமையாளர்) password  இல்லாமல்  எப்படி மாற்றம் (modify) செய்வது என்று பார்ப்போம்.

 

இதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது அதுதான் PDF unlocker இதனை Download செய்வதற்கு இங்கே சரி இதனை எப்படி பயன்படுத்தவது என்று பார்ப்போம்.

>> download செய்த மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.
>> desktop இல் இருக்கும் PDF unlocker , மீது மாற்றம் செய்ய நினைக்கும் PDF File  ஐ இழுத்து போடவும் ( Drag and Drop)
 >> ஒரு சில நிமிடங்களில் அந்த PDF File மாற்றம் செய்யக்கூடிய  file ஆக மாற்றித்தரப்படும்.


1 comments Blogger 1 Facebook

 
அறிவின் உச்சக்கட்டம் © 2013. All Rights Reserved. Share on Blogger Template Free Download. Powered by Blogger
Top