Direct Referral  என்றால் ஒருவருடைய referral link  மூலம் நேரடியக இணைபவர்கள் அதாவது, நான் ஒரு தளத்தில் சேர்ந்து அந்த தளம் மூலம் வழங்கப்படும் referral link மூலம் உங்களை அந்த தளத்திற்கு அழைத்து அதில் நீங்கள் விரும்பி இணைந்து கொண்டால் எனக்கி ( referral link யாருடையதோ அவருக்கு) நீங்கள் DR ஆக இருப்பீர்கள் இதனால் எனக்கி நீங்கள் பார்க்கும் விளம்பரத்தால் அரைவாசி அதாவது உங்களுக்கு $0.04 உம் எனக்கி $0.02 கிடைக்கும் (இது ஒவ்வொரு தளத்திலும் மாறுபடும்)ஆனால் உங்கள் கணக்கில்  எதுவும் குறைந்துவிடாது.
 

இரண்டு நாட்களில் $2.00 பெற வேண்டும் என்றால் உங்களுக்கு 50 Direct Referral இருக்க வேண்டும்.இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் குறிப்பிட்ட தளம் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை தெரிவித்து உங்களுடைய referral link ஐ உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இமெயில் மூலம் அனுப்பி வைக்கலாம் அல்லது Facebook மூலம் தெரியப்படுத்தலாம்.அவர் இணைந்து கொள்வதன் மூலம் அவரை நீங்கள் DR ஆக பெற்று விடுவீர்கள்.இனி அவர் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் உங்கள் கணக்கில் பணம் சேரும்.ஆனால் ஒரு முக்கியமான விஷயம் ஒரு கணினியில் ஒருவர் மாத்திரம்தான் இணையமுடியும் அதாவது ஒரு IP ADDRESS இல் இருந்து ஒருவர் மாத்திரமே இணைய முடியும் (ஒரு சில தளங்கள் ஒரு IP ADDRESS  இல் இருந்து 2 கணக்கு தொடங்க அனுமதி வழங்குகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள் ஆனால் அவர்கள் அனுமதி வழங்கா விட்டால் ஒரு கணக்கு மாத்திரம் தொடங்கவும்). அதை மீறி நீங்களும் உங்கள் வீட்டில் இருக்கும் இன்னும் ஒருவரும் ஒரே தளத்தில் இணைந்து கொண்டால் இருவருடைய கணக்கும் முடக்கப்படும்.வேண்டும் என்றால் இப்படி செய்ய முடியும் நீங்கள் ஒரு தளத்திலும் இன்னொருவர் வேறுதளத்திலும் இணைந்து கொள்ள முடியும்.

இப்போது கணக்கு போட்டு பாருங்கள் சரியாக வரும். DR 50 என்றால் $0.02 x 50 = $1.00 + நீங்கள் பார்க்கும் விளம்பரத்திற்கு $0.04 = ஒரு நாளைய வருமானம் $1.04  அப்படி என்றால் $2.00 ஐ இரண்டு நாட்களில் ($2.08) அடைந்து கொள்ள முடியும்.

ஐயோ! என்னால் 50 Direct Referral சேர்க்க முடியாதே என்று என்னுபவர்கள் Rented Referral வாங்கி கொள்ள முடியும்(முதலீடு செய்ய வேண்டும் அல்லது குறிப்பிட்ட தளத்தில் , உங்கள் கணக்கில் உள்ள பணத்தை Purchase balance ஆக மாற்ற வேண்டும்).Rented Referral அப்படி என்றால்???? நான் ஒரு தளத்தினை அறிமுகம் செய்து இதில் இணையுங்கள் என்று சொன்னால் ஒரு சில அடங்காதவர்கள் என்ன செய்வார்கள் என்றால் உதாரணமாக என்னுடைய clicksia , referral link , http://www.clicksia.com/index.php?ref=nimzath இதுவாகும் இதனை அப்படியே கொப்பி செய்து இதனை /index.php?ref=nimzath அழித்து விட்டு http://www.clicksia.com இந்த முறையில் சென்று அல்லது நேரடியாக http://www.clicksia.com சென்று Register செய்து   இணைபவர்கள் Rentel referanal  ஆக கருதப்படுவார்கள்.ஆனால் நான் தந்த referanal link மூலம் நீங்கள் இணைந்தால் Direct Referral ஆக கருதப்படுவீர்கள்.

Rented Referral இவர் யாருக்கு சொந்தம் என்றால் அந்த தளத்தின் உரிமையாளருக்கு சொந்தம்.அவரிடம் யாராவது எனக்கி இப்படி Rented Referral வேண்டும் என்று ஒரு தொகை பணத்தை செலுத்தினால் அவர் 30 நாட்களுக்கு இப்படி நேரடியாக இணைபவரை தூக்கி பணம் கொடுத்தவருக்கு வாடகைக்கு கொடுத்துவிடுவார்.Rented Referral ஐ ஒருவர் 30 நாட்களுக்கு வைத்துக்கொள்ள முடியும். இவர் க்ளிக் செய்வது எல்லாம் யாரோ ஒருவருக்கு போய் சேரும் (இவர்களுடைய எண்ணம் எப்படி என்றால் நீ சம்பாதிப்பதற்கு நான் க்ளிக் செய்ய வேண்டுமா?). இதை பார்க்க எத்தனையோ போலியான தளம் இருந்தும் இந்த தளம் பணம் தரும் தளம் என்று ஒருத்தன் சொல்லித்தானே நமக்கே தெரியும்.அந்த ஒரு நன்றிக்காக இனிமேல் யாராவது referral link தந்தால் அதன் மூலம் தயவு செய்து இணைந்து கொள்ளுங்கள்.இதன் மூலம் அந்த தளத்தில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அல்லது பொதுவாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உங்கள் கேள்விக்கு முன்னுரிமை  யாராக இருந்தாலும் வழங்குவார் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

அடுத்த பதிவில்........
>> ஒரு PTC  தளத்தில் இணையும்முன் கவணிக்க வேண்டியது என்ன?
>>அது என்ன Paypal or Alerpay?
>> ஒரு PTC  தளத்தில் விளம்பரங்களை பார்வையிடும் முறை
>> PTC சம்பந்தமான உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் nimsath92@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2013. All Rights Reserved. Share on Blogger Template Free Download. Powered by Blogger
Top