பொதுவாக நாம் Screen ஐ Capture செய்வதற்கு keyBoardல் Print Screen எனும் Key இனைப்பயன்படுத்துவோம்.இவ்வாறு Capture செய்யும்போது முழு Screen உம் Capture செய்யப்படும்.பின்பு நாம் அதனை Paint brush அல்லது ஏதாவது ஒரு Graphic Editing மென்பொருளில் Paste செய்து நமது தேவைக்கு ஏற்பEdit செய்து கொள்வோம்.இந்த செயல் முறையானது நேரத்தை விரயமாக்குவதடுன் சிரமத்தினையும் ஏற்படுத்துகிறது.
எனவே,இலகுவாகவும் விரைவாகவும் Screen இல் நமக்குத் தேவையான பகுதியினை மாத்திரம் Capture செய்து கொள்வதற்கு Gadwin Print screen pro எனும் மென்பொருள் நமக்கு துணைபுரிகிறது.
இந்த Gadwin Print screen pro மென்பொருள் பற்றி சற்று ஆராய்வோம்.இங்கு Capture செய்வதற்கு Print Screen எனும் Key இனை அழுத்த வேண்டியிருக்கும்.அல்லது நமக்கு தேவையான ஒரு Key இனை விருப்பம்போல் தெரிவுசெய்து கொள்வதற்கான தெரிவுகளும் உண்டு.
Captured Area என்ற option இல் உள்ள Rectangular Area எனும் radio Button ஐ தெரிவு செய்து Capture செய்யும்போது screen இல் நமக்கு வேண்டிய பகுதியினை மாத்திரம் தெரிவு செய்து Print Screen Key ஐ அழுத்தியதும் அது அப்பகுதியை மாத்திரம் Capture செய்து பின்பு மாற்றங்கள் செய்ய image editor என்ற பகுதிக்கு செல்லும் அதில் பல மாற்றங்கள் நாம் செய்யலாம் பிறகு continue output என்பதை கிளிக் செய்தால் ஏற்கனவே நாம் தெரிவு செய்த Folder இனுள் save செய்யும்.
இங்கே காணப்படும் மாற்றொரு option ஆகிய Current window எனும் option ஐ பயன்படுத்தி,நாம் ஒரு window இனை உதாரணத்திற்கு '"Properties" window இனை capture செய்துகொள்ள வேண்டுமானால் அதை தெரிவு செய்து capture செய்யும் போது அந்த Window மாத்திரம் Capture செய்யப்படும்.இதேபோல் Menuக்களையும் மிக இலகுவாக capture செய்து கொள்ளலாம்.
Automatic Naming என்ற Option இன் மூலம் நாம்Capture செய்யும் Fileகளுக்கு Auto ஆக பெயர்களை இட்டுக்கொள்ளலாம்.
Capture செய்து கொள்ளப்பட்ட பகுதியினை jpg, gif, bmp, png போன்ற File type களில் save செய்யக்கூடியதாக உள்ளமை இம் மென்பொருளின் சிறப்பம்சங்களில் இன்னுமொன்றாகும்.மேலும் அந்த Image file களுக்கு Auto ஆக Shadow க்களை இட முடிவதுடன்,அவற்றை Resize செய்து கொள்ளவும் முடியும்.
இன்னும் பல சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த Gadwin Print screen pro என்ற மென்பொருளை நீங்களும் பதிவிறக்கி கணினியில் நிறுவி திரையை படமாக்கி பயன்பெறலாமே.
பயனுள்ள பதிவு. முயறிசித்து பார்க்கிரேன். நன்றி
ReplyDeletenimsath nan basith indli vote coding tharuvaya?
ReplyDeleteMohamed Basith கீழ் உள்ள முகவரியில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
ReplyDeletehttp://ta.indli.com/static/add-indli-voting-widget-blogger-tamil
http://vandhemadharam.blogspot.com/2010/10/vote-button_08.html