நாம் ஏதோ ஒரு தேவைக்காக Facebook இல் Application களை நமது கணக்கில் இயங்க அனுமதி வழங்கி இருப்போம்.ஆனால் சில Application களை நாம் பயன்படுத்தாமலே இருப்போம் அப்படியான Application எப்படி Remove செய்வது என்று பார்ப்போம்.
உங்களுடைய Facebook கணக்கில் login செய்துவிட்டு
01.
02.
03.நீங்கள் பயன்படுத்தும் Application களை பட்டியல் இட்டு இருக்கும்.அதில்
04.தேவையில்லாதா Application இற்கு நேரே "x" என்பதை களிக் செய்தால் சரி
அருமையாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள்.அதுல என்னையும் இணைத்துக்கொண்டமைக்கு நன்றி!
ReplyDelete