Hardware மற்றும்  Network பற்றி, இணையத்தின் மூலம் தமிழில் கற்றுக்கொள்ள, ஒரு பயனுள்ள இணையதளத்தினை பற்றி இன்று நாம் பார்க்கப்போகிறோம்.

இவர்களுடைய பாடங்கள் ஒவ்வொன்றும் வீடியோ மூலம் கற்பிக்கப்படுவதால் நாம் அந்த பாடங்களை கற்றுக்கொள்வது மிக இலகுவாக இருக்கும்.


இங்கு 2003 server , C Programming , Hardware ,Windows 7, Windows XP போன்றவற்றை தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் கற்றுக்கொள்ள முடியும்.

இங்குள்ள வீடியோவினை முழுமையாக டவுன்லோட் செய்துதான் பார்க்க வேண்டும் என்று இல்லை, குறிப்பிட்ட பாடம் தொடர்பான Demo வீடியோ இருக்கிறது.அதை பாருங்கள் பிடித்து இருந்தால் Download செய்து கொள்ளுங்கள்.





4 comments Blogger 4 Facebook

  1. பலருக்கும் பயன்படும் பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பயன்படும் தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2013. All Rights Reserved. Share on Blogger Template Free Download. Powered by Blogger
Top