இன்று ஒரே நிமிடத்தில் உங்களுடைய Nokia Phone இன் Security Code இனை Reset செய்வது எப்படி என்று பார்ப்போம்.இப்படி செய்வதால் உங்களுடைய Phone இன் Security Code 12345 இற்கு மாறிவிடும்.
தேவையானது
01.உங்களுடைய phone இன் Data Cable
02.NSS என்ற மென்பொருள் - இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
03.Nokia PC Suite - உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.இல்லாதவர்கள் இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
Nokia PC Suite இனை Exit பன்னிவிட்டு , NSS என்ற மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
உங்களுடைய Phone இனை, Data Cable மூலம் இணைக்கும் போது வரும் தெரிவுகளில் PC Suite எனபதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்
உங்களுடைய Phone இனை, Data Cable மூலம் இணைக்கும் போது வரும் தெரிவுகளில் PC Suite எனபதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்
அவ்வளவுதான்....இப்போது உங்களுடைய Phone இன் Security Code 12345 ஆகும்.
Nimzath.com தற்போது G+ மற்றும் FB இல் உள்ளது, பிடித்து இருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.
பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா...
ReplyDeleteநண்பா. இது எந்த மொடல் நம்பா் போன்களிற்கு வேலை செய்யும் என்று குறிப்பிட முடியுமா?
ReplyDelete@ Admin : Amirtha
ReplyDeleteNokia BB5 model அனைத்திற்கும் ,
Nokia 3109 Classic
Nokia 3110 Classic
Nokia 3250
Nokia 3500 Classic
Nokia 5200
Nokia 5300 XpressMusic
Nokia 5500 Sport
Nokia 5700 XpressMusic
Nokia 6110 Navigator
Nokia 6120 Classic
Nokia 6121 Classic
Nokia 6125
Nokia 6126
Nokia 6131
Nokia 6131 NFC
Nokia 6133
Nokia 6133
Nokia 6151
Nokia 6233
Nokia 6234
Nokia 6270
Nokia 6280
Nokia 6288
Nokia 6290
Nokia 6300
Nokia 6500 Slide
Nokia 6555
Nokia 6630
Nokia 6631 (NM850iG)
Nokia 6680
Nokia 6681
Nokia 6682
Nokia 7370
Nokia 7373
Nokia 7390
Nokia 7500 Prism
Nokia 7900 Prism
Nokia 8600 Luna
Nokia E50
Nokia E51
Nokia E60
Nokia E61
Nokia E61i
Nokia E62
Nokia E65
Nokia E70
Nokia E90 Communicator
Nokia N70
Nokia N71
Nokia N72
Nokia N73
Nokia N75
Nokia N76
Nokia N77
Nokia N80
Nokia N81
Nokia N82
Nokia N90
Nokia N91
Nokia N92
Nokia N93
Nokia N93i
Nokia N95
Nokia N95 8GB
Nokia N95 NAM
Nokia N95
Nokia NM705i (DoCoMo)
மிக்க நன்றி.. விரைவில் நோக்கியா அனைத்து போன்களும் unlocking செய்வது என்று பதிவிடவும். அதாவது எந்த box ம் இல்லாமல் usb மூலம்.. நிச்சயம் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை. எனது போன் c5-00 அதனை அவ்வாறு செய்ய முடியவில்லை..
ReplyDelete