நம்முடைய பெயரில் அல்லது நிறுவனத்தின் பெயரில் .com என்ற Domain வைத்திருக்க அனேகமாக எல்லோருக்கும் ஆசை இருக்கும்.நான் கூட என்னுடைய பெயரில் தான் .com வைத்திருக்கிறேன்( www.nimzath.com)
நான் card சம்பந்தமாக எல்லா விபரமும் சரியாக குறிப்பிட்டும், என்னுடைய வங்கி கணக்கில் பணமும் இருந்தும் ஏன் Google ஏற்றுக்கொள்கிறது இல்லை?
என்று ஏகப்பட்ட சந்தேகம் உங்களிடம் இருக்கலாம்.இவற்றுக்கு எல்லாம் என்னால் முடிந்தளவு இந்த தொடரில் பதில் சொல்கிறேன்.முதலில் card சம்பந்தமான விபரங்களை நான் உங்களிடம் சொல்கிறேன்.
இணையத்தில் எது வாங்குவதாக இருந்தாலும் Credit card தான் தேவை என்று நாம் பொதுவாக நினைத்து வைத்துள்ளோம்.அது தவறு!ஏன் என்று இந்த தொடர்களில் உங்களுக்கு விளங்கும்.
Credit card ஐ சாதாரண நபர்களுக்கு வாங்கி வழங்க மாட்டாது.அதற்கு தொழில், மாதவருமானம் , சொத்துக்களின் பெறுமதி போன்ற விடயங்கள் கருத்தில் கொண்டுதான் Credit card ஐ வங்கி நமக்கு வழங்கும்.
இதை வைத்து நாம் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம் (ஒரு குறிப்பிட்ட தொகை வரையருக்கப்பட்டு இருக்கும்).தேவை ஏற்படின் ATM மூலமாக பணத்தை கூட பெற்றுக்கொள்ளலாம் (வரையருக்கப்பட் தொகையில் 90% மானதை மட்டும்)
இதை சாதாரண மக்கள் பெற முடியாது என்பதற்காகத்தான் எல்லா வங்கிகளும் Debit card என்பதை வழங்கி வருகிறது(Debit card ஐ வங்கி வழங்குவதற்கு வேறு காரணங்களும் உண்டு).இது நம்முடைய வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளதோ அதை மட்டும்தான் நாம் செலவு செய்ய முடியும் மற்றும் ATM மூலமாக பணத்தை மீளப்பெற்றுக்கொள்ள முடியும்.இதை தவிர Prepaid Card உம் உள்ளது.
இணையத்தில் உங்களுடைய card ஐ பயன்படுத்த வேண்டும் என்றால் Master , VISA , American Express , Discove இது போன்ற குறியீடுகளில் ஏதாவது ஒன்று முன் பக்கத்தில் இருக்கிறதா என்று பாருங்கள்.இருந்தால் கண்டிப்பாக பயன்படுத்தலாம்.இனி வரும் தொடர்களில் இது பற்றி மேலும் சொல்கிறேன்.
இதை எப்படி வாங்குவது?
இதற்கு Credit card தான் தேவையா?
ஏன் Debit card மூலமாக வாங்க முடியாதா?
எனக்கிட்ட Credit/Debit card இருந்தும் ஏன் இணையத்தில் பயன்படுத்த முடியாமல் இருக்கிறது?
என்று ஏகப்பட்ட சந்தேகம் உங்களிடம் இருக்கலாம்.இவற்றுக்கு எல்லாம் என்னால் முடிந்தளவு இந்த தொடரில் பதில் சொல்கிறேன்.முதலில் card சம்பந்தமான விபரங்களை நான் உங்களிடம் சொல்கிறேன்.
இணையத்தில் எது வாங்குவதாக இருந்தாலும் Credit card தான் தேவை என்று நாம் பொதுவாக நினைத்து வைத்துள்ளோம்.அது தவறு!ஏன் என்று இந்த தொடர்களில் உங்களுக்கு விளங்கும்.
Credit card ஐ சாதாரண நபர்களுக்கு வாங்கி வழங்க மாட்டாது.அதற்கு தொழில், மாதவருமானம் , சொத்துக்களின் பெறுமதி போன்ற விடயங்கள் கருத்தில் கொண்டுதான் Credit card ஐ வங்கி நமக்கு வழங்கும்.
இதை வைத்து நாம் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம் (ஒரு குறிப்பிட்ட தொகை வரையருக்கப்பட்டு இருக்கும்).தேவை ஏற்படின் ATM மூலமாக பணத்தை கூட பெற்றுக்கொள்ளலாம் (வரையருக்கப்பட் தொகையில் 90% மானதை மட்டும்)
இதை சாதாரண மக்கள் பெற முடியாது என்பதற்காகத்தான் எல்லா வங்கிகளும் Debit card என்பதை வழங்கி வருகிறது(Debit card ஐ வங்கி வழங்குவதற்கு வேறு காரணங்களும் உண்டு).இது நம்முடைய வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளதோ அதை மட்டும்தான் நாம் செலவு செய்ய முடியும் மற்றும் ATM மூலமாக பணத்தை மீளப்பெற்றுக்கொள்ள முடியும்.இதை தவிர Prepaid Card உம் உள்ளது.
இணையத்தில் உங்களுடைய card ஐ பயன்படுத்த வேண்டும் என்றால் Master , VISA , American Express , Discove இது போன்ற குறியீடுகளில் ஏதாவது ஒன்று முன் பக்கத்தில் இருக்கிறதா என்று பாருங்கள்.இருந்தால் கண்டிப்பாக பயன்படுத்தலாம்.இனி வரும் தொடர்களில் இது பற்றி மேலும் சொல்கிறேன்.
Nice Post. Continue
ReplyDeleteஅவசியமான தகவல்கள். தொடருங்கள் சகோ.!
ReplyDeleteHi sir...
ReplyDeleteஎன்னிடம் Credit card இல்லை Visa Debit card தான் உள்ளது, அப்போ Visa Debit card மூலம் Google Domain வாங்கலாமா?
அதுக்கு என்ன செய்ய வேண்டும்?
கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார் Plzzzzzzz...My Email id v.murali1990@gmail.com
மிக பயனுள்ள பதிப்பு
ReplyDelete@Muralitharan
ReplyDeleteகொஞ்சம் பொறுமையாக இருங்கள்.இந்த தொடரில் உங்கள் கேள்விக்கான பதில் நிச்சயமாக கிடைக்கும்.
@பொன்மலர்
ReplyDelete@Abdul Basith
@பிஷ்ருள் ஹனான்
மிக்க நன்றி!
நன்றி பிரதர் ஒவ்வொரு பகுதியாக படித்து வருகிறேன் .
ReplyDelete@ stalin wesley
ReplyDeleteநிதானமாக படித்துவிட்டு வாருங்கள்...