Airtel நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்வதற்காக தினம் தினம் புது புது சலுகைகளை அறிமுகப்படுத்திக்கொண்டு இருக்கிறது என்பதை நாம் அறிந்ததே ஆனால், அனைவருக்கும் பிடித்த ஒரு சலுகையை எதிர்வரும் 2011.11.07 ம் திகதியுடன் நிறுத்த போவதாக அறிவித்து உள்ளது.அந்த சலுகை என்னவென்றால் 45 ரூபாய் ரீலோட் செய்தால் 1 நாளைக்குல் பயன்படுத்திக்கொள்வதற்கான 1.5GB Data வினை இனி Airtel இல் இருந்து பெற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளது.
அதற்கு பதிலாக (45 ரூபாய் ரீலோட் இற்கு) 1 நாளைக்குல் பயன்படுத்தி கொள்வதற்கான 150 MB Data வினையும் 45 SMS (Airtel 2 Airtel) இனையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவித்துள்ளது..இந்த சலுகையை (குறைந்த விலையில் அதிகூடிய Data வினை Download செய்வதற்கு) இலங்கையில் Airtel ஐ தவிர வேறு எந்த வலைமைப்பும் முன்வரவில்லை என்பதை (இவர்கள் இந்த சலுகை போட்டதே பிர வலையமைப்பு வாடிக்கையாளரை தன் வசப்படுத்தி கொள்வதற்கு தான்...இப்போ காரியம் முடிந்தது கலட்டி விர்ராங்க...)நான் இங்கு குறிப்பிடுகிறேன்....
டிஸ்கி : இது எனக்கி Airtel இல் இருந்து வந்த ஒரு SMS ஆகும்..இந்த முடிவை Airtel மாற்றுமா? இல்லையா? என்பது வரும் 7ம் திகதிதான் தெரியும்.
//அந்த சலுகை என்னவென்றால் 45 ரூபாய் ரீலோட் செய்தால் 1 நாளைக்குல் பயன்படுத்திக்கொள்வதற்கான 1.5GB Data வினை இனி Airtel இல் இருந்து பெற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளது.//
ReplyDeleteஇது என்ன 3ஜீ சேவையா? அல்லது ஜிபிஆரெஸ் சேவையா?
@வவ்வால்
ReplyDelete3ஜீ சேவை
intha sewai nirutha povadhaka sms enakum vanthathu airtel inn nilamei ini kastamthaan naan appediyai shock aakittan
ReplyDelete