பொதுவாக விண்டோஸ் 7 உடைய Themes ஐ Install செய்தால் windows xp யிலும் windows 7 உடைய ஐகன் எமக்கு தெரியும்,நான் இங்கு சொல்வது அதுவல்ல,windows 7 உடைய Themes ஐ windows xp இல் Install செய்யாமல் அதனுடைய ஐகனை எப்படி நாம் விரும்பிய folder இற்கு கொடுப்பது என்று
http://techno-trancer.deviantart.com/art/Almost-Perfect-7Shell32-XP-ES-122243843
http://techno-trancer.deviantart.com/art/Almost-Perfect-7Shell32-XP-ES-122243843
இங்கு சென்று windows 7 உடைய Shell32.dll என்ற File ஐ பதிவிரக்கம் செய்து கொள்ளுங்கள்
பின்பு Folder இன் properties
Customize
change Icon.. என்ற Button ஐ கிளிக் செய்யவும்
அங்கு சென்று பார்த்தால் windows xp உடைய ஐகன்தான் இருக்கும்
நீங்கள் Browse Button ஐ கிளிக் செய்து நீங்கள் பதிவிரக்கம் செய்த Shell32.dll என்ற File ஐ Open செய்தீர்கள் என்றால் அங்கு உங்களுக்கு windows 7 உடைய ஐகன்கள் இருப்பதை காணலாம்.
உங்களுக்கு விருப்பமான ஐகனை தெரிவு செய்து ஓகே சொன்னீர்கள் என்றால் சரி.
0 comments Blogger 0 Facebook
Post a Comment