laptop இல் ஏதாவது  செய்து கொண்டிருக்கும் போது, அதன் Monitor தேவையில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கும்.இதனால் Laptop இன் Battery தான் வீண்விரயமாகிக்கொண்டு இருக்கும்.அந்த நேரத்தில் Monitor ஐ Off செய்வதன் மூலம், Battery மூலம் நாம் பாவிக்கும் நேரத்தை அதிகாித்து கொள் முடியும்.

Format Factory போன்றவற்றை பயன்படுத்தி  Convert செய்து கொண்டிருக்கும் போது, Pinnacle , Power Director, Video Studio போன்றவற்றில் Video File ஆக மாற்றும் போது மற்றும் இணையத்தில் இருந்து பொிய File ஒன்றை Download செய்யும் போது, போன்ற சந்தா்ப்பங்களில் அதிக நேரம் எடுத்துக்கொள்வதால், நம்முடைய வேறு வேலைகளை செய்து கொள்ள முயற்சிப்போம்.இந்த நேரத்தில் Monitor இன் தேவை நமக்கு பெரும்பாலும் தேவைப்படாது.Pc ஆக இருந்தால் Monitor ஐ  Off செய்துவிட்டு செல்லலாம் ஆனால், Laptop இற்கு அப்படி இல்லியே? என்ற கவலையை போக்க இந்த சிறிய மென்பொருள் உதவுகிறது.


இதில் ஒரே க்ளிக் மூலம்  laptop இன் Monitor ஐ Off செய்ய முடியும் (விரும்பிய செக்கன் கொடுத்தும் Off பன்ன முடியும்) அதுமட்டும்மில்லாது அதை செய்வதற்கு விரும்பிய Shortcut ஐயும் அமைக்க முடியும்.

Download செய்ய 


பிடித்திருந்தால் நண்பா்களுடன் பகிா்ந்து கொள்ளுங்கள்.


0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2013. All Rights Reserved. Share on Blogger Template Free Download. Powered by Blogger
Top