மிக பிரபலமான ஒரு சமூக வலையமைப்பான Twitter இனை (இலங்கையில் தற்போது மிக வேகமாக வளா்ந்து வரும் ஒரு வலையமைப்பு)  எவ்வாறு மிக மிக இலகுவாக TweetDeck  என்ற மென்பொருள் மூலம் பயன்படுத்துவது என்று இந்த பதிவின் ஊடாக பாா்ப்போம்.






இங்கு சென்று http://www.tweetdeck.com Software இனை Download செய்துவிட்டு ஒரு Account இனை Create பன்னுங்கள்.பின் அதில் Sign in  செய்துவிட்டு பயன்படுத்த ஆரம்பியுங்கள்.

அல்லது நேரடியாக Browser மூலம் பயன்படுத்த இங்கு செல்லுங்கள்.
https://web.tweetdeck.com

அல்லது Chrome Web Store மூலம் பெற்றுக்கொள்ளுங்கள்.
https://chrome.google.com/webstore/detail/empty-title/hbdpomandigafcibbmofojjchbcdagbl

இதில் உள்ள சிறப்பம்சங்கள் சில...

01.இந்த மென்பொருளைக்கொண்டு உங்களுடைய Timeline இணை விருப்பத்திற்கு ஏற்றவாரு மாற்றியமைக்க முடியும் (தேவையில்லாத Tweet ஐ Timeline இல் தோன்றாமல் தவிா்த்துவிட்டு முக்கியமான Tweet ஐ தோன்ற வைக்க முடியும்)

உதாரணத்திற்கு குறிப்பிட்ட ஒரு சிலரின் Tweet ஐ பாா்வையிட அவா்கள் அனைவரையும் ஒரு List இல் இணைத்துவிடுங்கள். பின் Lists என்பதை Click செய்து Add  செய்துவிடுங்கள்.இப்போது அவா்களுடைய Tweet மட்டும் ஒரு Column இல் தோன்ற ஆரம்பிக்கும்.





02.விரும்பிய நேரத்திற்கு Tweet செய்யும் வசதி ( நீங்கள் Online இல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை  )



03.உங்களுக்கு பல Twitter கணக்குகள் இருக்கும் என்றால் அவற்றை மிக இலகுவாக இதில் பராமாித்து கொள்ள முடியும்.



04.புதிதாக ஏதாவது Tweet வந்தால் (உங்களுக்கு விருப்பமான Column இல்) அதை  Alerts ஆக (Sound / Popups )  பெற முடியும்.

05.இன்னும் பல பயனுள்ள வசதிகள் இருக்கின்றன...பயன்படுத்தி பாருங்கள் புாியும்...

பிடித்து இருந்தால் நண்பா்களுடன் பகிா்ந்து கொள்ளுங்கள்.



1 comments Blogger 1 Facebook

 
அறிவின் உச்சக்கட்டம் © 2013. All Rights Reserved. Share on Blogger Template Free Download. Powered by Blogger
Top