Facebook நிறுவனம் கடந்த சில மாதங்கலாக பல்வேறுவிதமான மாற்றங்களை செய்து வருகிறது.அதன் தொடர்ச்சியாக இப்போது பேஸ்புக் பக்கத்தில் Timeline தோற்றத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.இதை நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி இந்த மாதம் 30ம் திகதி  Timeline தோற்றத்திற்கு உங்கள் Page  மாறிவிடும் என அறிவித்துள்ளது.


பேஸ்புக்பக்கங்களுக்கு Timeline தோற்றம் எப்படி இருக்கம் என்பதை அறிந்து கொள்ள http://www.facebook.com/pages/status/ இங்கே செல்லுங்கள்.அது உங்களுக்கு பிடித்து இருந்தால் Publish Now என்பதை கொடுத்து விடுங்கள்.


Nimzath.com தற்போது G+ மற்றும் FB இல் உள்ளது, பிடித்து இருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.






1 comments Blogger 1 Facebook

  1. புதிய தகவலை உடனே பகிர்ந்ததற்கு நன்றி சகோ

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2013. All Rights Reserved. Share on Blogger Template Free Download. Powered by Blogger
Top