பொதுவாக படங்களை கூகிளில் தேட http://www.image.google.com/ இற்கு  செல்வோம்.ஆனால் இன்னும் ஒரு முறையிலும் கூகிளில் படங்களை தேட முடியும் தெரிந்ததுதான் ஆனால் பெரும் பாலானோருக்கு தெரியாது,சரி எப்படி தேடுவது என்று பார்ப்போம்.உங்களுக்கு தேவைப்படும் படத்தின் பெயருடன் ஒரு இடைவெளிவிட்டு image  என்று தேடுங்கள் ஈசியாக கிடைத்து விடும்.என்ன? புரிய வில்லையா?கீழே  உதாரணம் இருக்கு பாருங்கள்


 

உங்களுக்கு Nokia 6120c இன் படம் வேண்டும் என்றால் nokia 6120c image என்று கூகிளில்  தேடவும்.இப்படி நீங்கள் தேடினால் உங்கள் நேரமும் மிச்சம்,நீங்கள் எதிர்பார்த்த படம் உடனே கிடைத்து விடும்.

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
அறிவின் உச்சக்கட்டம் © 2013. All Rights Reserved. Share on Blogger Template Free Download. Powered by Blogger
Top