ஏற்கனவே சீரியல் நம்பர்  இலவசம் என்ற தலைப்பின் கீழ் எந்த எந்த தளத்தில் எல்லாம் இலவசமாக சீரியல் நம்பர் தாராங்கன்டு பார்த்தோம்.இன்டைக்கு பார்க்கப்போவது Craagle என்ற மென்பொருள் மூலம் எப்படி இலவசமாக சீரியல் நம்பர் பெறுவது என்று.

அப்படி என்றால் ஏற்கனவே எழுதியதற்கும் இன்றையதற்கும் வித்தியாசம் உள்ளதா?



ஆம், ஏற்கனவே எழுதியதுல ஒரு பிரச்சினை அதாவது ஒரு தளத்துல சீரியல் நம்பர் தேடி கிடைக்கா விட்டால் அடுத்த தளத்திற்கு செல்ல வேண்டி இருக்கும்.ஆனா இன்றைக்கு பார்க்கப்போகும் மென்பொருள் அனைத்து தளங்களிலும் தேடி ஒரே இடத்தில் தருகிறது .இதனால் நமக்கு நேரமும் மிச்சம் விரைவாகவும் தேட முடியும்.

சீரியல் நம்பரை பெறுவதற்கு what என்பதற்கு serials என்றும்,  where  என்பதற்கு  Search All என்றும் , Search   என்பதற்கு  software Name ஐயும்  வழங்கி விட்டு என்டர் கீயை ப்ரஸ் பன்னவும்.ஒரு நிமிடத்தில் சீரியல் நம்பர் கிடைத்து விடும்.சந்தேகம் இருப்பின் கீழே படத்தை பார்க்கவும்.

5 comments Blogger 5 Facebook

  1. அடங்கப்பா.. மிக சிறப்பான செய்தி.. நன்றி. முதல் முறையாக உங்கள் தளத்திற்கு வருகிறேன்.

    ReplyDelete
  2. "அடங்கப்பா.. மிக சிறப்பான செய்தி.. நன்றி. முதல் முறையாக உங்கள் தளத்திற்கு வருகிறேன். "

    உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  3. good news
    but
    virus there.
    if u don't mind u can download.
    tnx

    ReplyDelete
  4. நான் ஏற்கனவே கணினியில் avira anti virus நிறுவி இருந்தேன் அதில் இப்படித்தான் வைரஸ் உள்ளதாக செய்தி வந்தது.ஆனால் நான் இப்ப Avast anti virus பயன்படுத்துகிறேன் எந்த விதமான பிரச்சினையும் இல்லை.

    ReplyDelete
  5. பயனுள்ள தகவல் மென்பொருளை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2013. All Rights Reserved. Share on Blogger Template Free Download. Powered by Blogger
Top