நான் எழுதிய Folderக்கு Background Picture குறித்து ஒரு சில விளக்கம்.
பின்னனி படத்தை சேர்க்கும் Folderக்குல் இந்த மென்பொருளை காப்பி செய்து கொள்ளுங்கள் என்று நான் கூறினேன்.அதை விட நீங்கள் அதனை Context Menu வில் சேர்த்துக்கொள்ளுங்கள்,இலகுவாக இருக்கும்.


இதனால் என்ன பிரயோசனம் என்று கேட்கின்றீர்களா?
இதை நீங்கள் செய்வதன் மூலம் ஒவ்வொரு Folderக்கும் காப்பி செய்ய வேண்டியதில்லை.

சரி இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

01.Folder Option ஐ open செய்து ,File Types என்ற Tab ஐ Click செய்து கொள்ளுங்கள்.
02.Folder என்பதனை Select செய்து கொள்ளுங்கள்.
03.Advanced என்ற Button ஐ Click செய்து கொள்ளுங்கள்.
04.New என்ற Button ஐ Click செய்து கொள்ளுங்கள்.
05.Action என்பதற்கு Context Menu வில் தெரிய வேண்டிய பெயரையும்,Application Used to Perform Action: என்தற்கு நீங்கள் பதிவிறக்கம் செய்த மென்பொருளை Browse Button ஐ Click செய்து Open செய்து கொள்ளுங்கள்.
06.இனி பின்னனி படம் சேர்க்க வேண்டிய Folder இன் மீது Right Click செய்து,பின்னனி படத்தை சேர்த்துக்கொள்ளலாமே!

1 comments Blogger 1 Facebook

  1. ivvalavu muzaiyai pizhiya venduma? easy-aa ethavathu sollunga!-meerapriyan.blogspot.com

    ReplyDelete

 
அறிவின் உச்சக்கட்டம் © 2013. All Rights Reserved. Share on Blogger Template Free Download. Powered by Blogger
Top